CITU system

img

சிஐடியு அமைப்பு தின பேரவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சிஐடியு அமைப்பு தினம் மற்றும் பொன் விழா ஆண்டு சிறப்பு பேரவைக்கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது